K U M U D A M   N E W S

டி

சிலிண்டர் தட்டுப்பாடு: "பாஜக அரசு என்ன செய்கிறது?"- முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

"கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர்களுக்கு முன்னுரிமை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: குடும்பத்தலைவிகளுக்கு ஃப்ரிட்ஜ் இலவசம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

அதிமுக கூட்டணி: பாமக தொகுதி பட்டியல்.. அமமுக வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு: நெதன்யாகு - டிரம்ப் இடையே மோதல்?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: யார் யாருக்கு எவ்வளவு?

என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

"திமுக ஆட்சியில் சமூகநீதி எங்கே?" நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் இபிஎஸ் ஆவேசம்!

நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வாட்டர் பாட்டில் விலை உயர்வு!

தற்போது கேன் குடிநீர் மற்றும் தண்ணீர் பாட்டில்களின் விலையும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது