நிபந்தனைகளை ஏற்றால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு.. அமெரிக்காவிற்கு ஈரான் கெடு!
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பியாட்ரிஸ் கியூல் (Beatrice Keul) சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோவை வீழ்த்தி லுலா டா சில்வா 4-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு கவனத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 23 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரம்மாண்ட சிலை ‘The Orange Plague’ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.