K U M U D A M   N E W S

சி

அசாமில் கோர விபத்து ! லாரி - பேருந்து மோதயதில் மாணவர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலம் காசிரங்காவில் லாரி - மினி பேருந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்; மாணவர்கள் பலர் பலியானதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணிகளால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

IND vs NZ 4th ODI : சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய அணி.. நியூசிலாந்து அபார வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சந்தித்த அதிர்ச்சி தோல்வி, மேட் ஹென்றியின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் வில் யங்கின் அதிரடி சதம் என இந்த ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூலில் சக்கைப்போடு போடும் ராமாயணம்...ஒரே வாரத்தில் இத்தனை சாதனைகளா? மிரள வைக்கும் கலெக்‌ஷன்!

‘ராமாயணம்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IND vs NZ: மவுண்ட் மவுங்கானுயில் மிரட்டும் MATT HENRY.. ஒரே ஓவரில் இந்திய STAR PLAYERS காலி!

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்க, இந்திய அணி கடும் சரிவை சந்தித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு வந்த சிக்கல்? வழக்கை முடிக்க நினைத்த உதயநிதி...ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

2 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! RBI வரம்பைத் தாண்டிய பணவீக்கம்.. தமிழ்நாடுதான் டாப்!

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. மூணாவதா ஒரு பொண்ணா? வசமாக சிக்கிய Nvidia Ex-CEO!

என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தின் மூன்றாவது பெண் ஊழியருடனும் உறவில் இருந்ததாகத் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பணம், குடும்பம், தொழில்.. இன்றைய ராசி பலன் (நவ.13)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்...

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்...! எகிறும் எதிர்பார்ப்பு !

தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி! விலைவாசி உயர்வால் RBI வரம்பை கடந்த பணவீக்கம்!

இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.09% ஆக உயர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், RBI-யின் 6% வரம்பை மீறிய இந்த உயர்வுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.