K U M U D A M   N E W S

சிங்

'சிங்கப்பெண் அதிரடிப்படை' தொடக்க நிகழ்ச்சி ரத்து: மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

'துரந்தர் 2' படத்திற்கு தடை கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.." 'துரந்தர்' படத்தை புகழ்ந்த விராட் கோலி!

'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அரசு விளக்கம்!

உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

‘துரந்தர் 2’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரிங்கு சிங் திடீர் விலகல்: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ரணவீர் சிங்கின் 'துரந்தர்' படத்துக்கு அரபு நாடுகளில் தடை: இதுதான் காரணமா?

ரணவீர் சிங் நடிப்பில் வெளியாகி, இந்தியில் வசூல் சாதனை செய்து வரும் 'துரந்தர்' திரைப்படத்திற்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'ரீல்' ஆசையில் யமுனை ஆற்றில் விழுந்த பாஜக எம்எல்ஏ.. ஆம் ஆத்மி கிண்டல்!

டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை: ஒரே பந்தில் வெற்றி! சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.