RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !
ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அர்ஷ்தீப் சிங்கின் காயம் காரணமாக இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
அஜித்தின் ரேஸ் பயணம் குறித்து ரசிகர்கள் கவலையும் கோபமும் வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வெளியாகியுள்ள அஜித்தின் ஆடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.
சில்வர்ஸ்டோனில் விஜய்–அஜித் சந்திப்பு... பரிசுப் பரிமாற்றம், தேசியக் கொடி புகைப்படம், ரேசிங் சிமுலேட்டர் பயிற்சி என ரசிகர்களை கவர்ந்த ஸ்பெஷல் தருணங்கள்!
முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.