“அதிமுகவுக்கு இனி வேலை இல்லை!” – விஜய்க்கு ஆதரவாக செம்மலை அதிரடி!
அதிமுக தலைமை மீதான அதிருப்தி, விஜய்க்கு ஆதரவு, சசிகலா விவகாரம் என பல கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்த செம்மலை, அது குறித்து விரிவாக பார்போம்.
அதிமுக தலைமை மீதான அதிருப்தி, விஜய்க்கு ஆதரவு, சசிகலா விவகாரம் என பல கேள்விகளுக்கு அதிரடியாகப் பதிலளித்த செம்மலை, அது குறித்து விரிவாக பார்போம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.
சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
சசிகலா - இபிஎஸ் – போஸ்டர் யுத்தம் தீவிரம்! | ADMK | Political War | Kumudam News
சசிகலா , ஓபிஎஸ் N.D.A சேருவார்களா? TTV தினகரன் விளக்கம் | TTV Statement | Kumudam News
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"திமுக அரசியலுக்கு முடிவு கட்டுவது தான் என்னுடைய வேலை" - Sasikala | Kumudam News
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.