K U M U D A M   N E W S

கொலை

சென்னை அருகே பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை!

சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையின் கோரமுகம்: ஒன்றரை வயது குழந்தையை உயிருடன் சாக்கடையில் வீசிய தாய்!

ஹரியானாவில் கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் அருகே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை கொலைக்குக் காரணமான இளைஞர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே தலையில் கல்லைப் போட்டு டிரைவர் படுகொலை.. வீடியோ வைரல்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

"திமுக ஆட்சியில் சமூகநீதி எங்கே?" நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் இபிஎஸ் ஆவேசம்!

நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.