K U M U D A M   N E W S

கைது

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களிப்பு: விமான நிலையத்தில் இருவர் கைது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த புகாரில், இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் நண்பருடன் காரில் இருந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காவலர் அதிரடி கைது!

சென்னையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரத நாட்டிய வகுப்புக்கு வந்த சிறுமியிடம் அத்துமீறல்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது!

சென்னையில் பரத நாட்டிய வகுப்புக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

"மாட்டிக்கிட்ட பங்கு.." வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் கைது!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் வேடத்தில் நூதன மோசடி: உல்லாசத்திற்கு வந்தவரிடம் ரூ.45,000 பறித்த கும்பல்!

சென்னையில் உல்லாசத்திற்கு வந்த நபரை மிரட்டி, போலீசார்' என்று கூறிப் பணம் பறித்த பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்குள் ரீல்ஸ்: தவெக நிர்வாகி அதிரடி கைது- விதிகளை மீறியதால் விளைந்த விபரீதம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் சிலிண்டர் திருட்டுகள்!

சென்னையில் அடுத்தடுத்து சிலிண்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைரேகை வைக்க வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ரேஷன் கடை ஊழியர் கைது!

ரேஷன் கடைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைரேகை பதிவு செய்யும் சாக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே தலையில் கல்லைப் போட்டு டிரைவர் படுகொலை.. வீடியோ வைரல்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.