K U M U D A M   N E W S

கைது

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் மாணவி கொலை.. கைதான இளைஞர் குறித்து வெளியான பகீர் தகவல்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 8 நாட்களுக்குப் பின் குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெங்களூரு பெண்.. கம்மி எண்ணும் காதலன்!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பழகி, இளம்பெண்ணைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய இளைஞரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

"டீம் கல்கி" நெட்வொர்க் காலி! டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய 'டீம் கல்கி' கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு முறியடித்தது.

இண்டிகோ விமானத்தில் நடந்த பாலியல் அத்துமீறல்; திமுக கவுன்சிலரை தட்டிதூக்கிய போலீஸ்!

சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தி.மு.க. கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. திமுக பிரமுகர் கைது!

கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டேட்டிங் ஆப்பில் ஹனி ட்ராப்... ரவுடி உள்பட 3 பேர் கைது!

சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.