ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.
‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தையில் மாதம் 5% லாபம் தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த நபரை குஜராத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.