பீகார் இடைத்தேர்தல்: பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றிய பிரசாந்த் கிஷோர்!
பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பீகார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பங்கிபூர் இடைத்தேர்தல் வாகு இந்நிலை நடைபெறும் வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் உள்ளார்.
E20 பெட்ரோலால் பழைய BS-III வாகனங்களின் ரப்பர் பாகங்கள், கேஸ்கெட்டுகள் சேதமடைய வாய்ப்புள்ளதால், வழக்கமான சர்வீஸின் போது அவற்றை மாற்றுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை தருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.
கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.