"சாரே.. ஸ்கூல் லீவ் விடுங்க ப்ளீஸ்.." இன்ஸ்டாகிராமில் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.