K U M U D A M   N E W S

ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

நீட் தேர்வு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு!

நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்பிரன்சில் விசாரணை இல்லை: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!

எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Loco Pilot Exam | திடீரென ரத்தான தேர்வு... வெயில் அடித்தும் அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள்

இன்று நடைபெறவிருந்த லோகோ பைலட்டுக்கான ரயில்வே தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்திவைக்கிறார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி

தனுஷ், நயன்தாரா வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.