கலைஞரின் குரல் முதல் கோட்டையில் விஜய் வரை.. முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றிய வரலாற்று பின்னணி!
தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் கொடியேற்றிய வரலாற்று பின்னணி..
தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் கொடியேற்றிய வரலாற்று பின்னணி..
சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது என பதிலடிகொடுத்தார்.
திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு அளித்துள்ளது.
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.