K U M U D A M   N E W S

உரிமை

மேகமலை விவகாரம் : அரசை நோக்கி அடுக்கடுக்காய் கேள்விகள் ! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வெளியில் இருந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பு குறித்து முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளது.

அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக முறையீடு!

அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

அமைச்சர்களையே மிஞ்சும் சௌமியா, பிரேமலதா?சட்டமன்றத்தில் புதிய பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Nepal Flood: வெள்ளப்பெருகில் தப்பிய 'பச்சை வீடு'.. திக் திக் நிமிடங்கள் குறித்து பேசிய ஓனர்!

நேபாள வெள்ளத்தில் சேதமடையாமல் தப்பிய பச்சை நிற வீட்டின் உரிமையாளர், திக் திக் நிமிடங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது தான் வரும் என்று மகளிர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு வருவது கஷ்டம் தான் என்று அமைச்சரின் பேச்சின் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

மேகதாது தீர்மானம்: தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்!

மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகளிருக்கு ரூ.1000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை: இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.