இது சோப்ளாங்கி ஆட்சி.. INKY PINKY PONKY போட்டுத் தப்பிச் செல்லும் கைதிகள்.. உதயநிதி விளாசல்!
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் திமுகவில் மேயர் ராமச்சந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விவகாரம் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.