ஹார்முஸ் ஜலசந்திக்கு ‘டிரம்ப்’ பெயர்? அமெரிக்க அதிபரின் பதிவால் கிளம்பிய சர்ச்சை!
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகளை ஈரான் தொடங்கி இருக்கிறது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு உயிரிழப்புகள் 2,000-ஐ நெருங்கியுள்ளன.
ஒப்பந்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் பின்வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.