கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: புதிய பயணத்தை தொடங்கும் அஜின்கியா ரஹானே!
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.
லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியின் ஐபிஎல் தரவுகளைக் கொண்டு அவரை இங்கிலாந்து அணி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி இன்று பிரிஸ்டல் நகரில் நடைபெறுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இலங்கை ஏ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 277 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.