K U M U D A M   N E W S

ஆர்

முதல் வகுப்பு ரயில் பயணம் எதற்கு? சு. வெங்கடேசன் விளக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார் மற்றும் ரயில் பயணம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ஆடம்பரத்தை வைத்து ஒருவரின் அரசியல் கொள்கையை எடைபோட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

“ஆடம்பர கம்யூனிஸ்டாக சு.வெங்கடேசன் எம்.பி.”- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதிலடி!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடலாமா? – செல்லூர் ராஜு ஆவேசக் கேள்வி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் இறுதி யுத்தம்? இந்தியா பழிதீர்க்குமா?...பாகிஸ்தான் பட்டத்தைத் தக்கவைக்குமா?

ஜுனியர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதும் நிலையில், 9-வது முறையாகக் கோப்பையை வெல்லுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டம்... கதை சொல்லலில் தடுமாற்றம்! ராமாயணம் திரை விமர்சனம்!

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் மற்றும் போர்க்களக் காட்சிகளால் வியக்க வைக்கிறது.

தியேட்டரில் ஜூஸ் குடிக்கிறீங்களா? PVR INOX-ல் நடந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள PVR INOX மல்டிபிளக்ஸ் திரையரங்கில்,வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திய ஜூஸ் கப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானியின் இசையில் தவிர்க்க முடியாத கலைஞர்... சதானந்தம் மறைவால் சோகம்!

இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்? மத்திய அரசு கூறுவதென்ன?

1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்! 4 நிறுவனங்கள், ரூ.7.54 கோடி ஒப்பந்தம்!

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.