K U M U D A M   N E W S

அர்லேகர்

விஜய் அரசுக்கு செக் வைக்கிறதா டெல்லி? அமித்ஷா கையில் 3 ஃபைல்கள்...அடுத்து என்ன நடக்கும்?

தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபோது, கரூர் சம்பவம், குதிரை பேர புகார், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து அறிக்கைகளை வழங்கியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் ! நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த CM விஜய் !

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுனருடன் முதல்வரின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளும் தவெக!

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கூறினார் விஜய்.. நாளை பதவியேற்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.