K U M U D A M   N E W S

அரசியல்

தவெக கூட்டணிக்கு மீண்டும் ‘நோஸ்கட்’... இடதுசாரிகள் சொன்ன அதிரடி தகவல்!

தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் சாய்ஸ்...ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கொளத்தூர் தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீது இன்று தீர்ப்பு!

சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

செந்தில்பாலாஜி மீண்டும் விஸ்வரூபம்.. கரூர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சவாலா?

சட்ட ரீதியான நெருக்கடிகளைத் தாண்டி மீண்டும் அரசியல் வேகத்தை கூட்டியுள்ள செந்தில்பாலாஜி, கரூர் இடைத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது.

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

த.வெ.க. கூட்டணி ஏன்? விசிக எஸ்.எஸ். பாலாஜி சொன்ன காரணம்!

த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.