மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 29ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகள்
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Noyyal River: புற்றுநோயை உண்டாக்கும் ஆறு.. NIT பேராசிரியர்கள் அதிர்ச்சி தகவல்
தவெக-வால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை.. ஆர்.பி.உதயகுமார் பளார்!
தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!
Bussy Anand ஒரு கிரிமினல்.. TVK-வை இயக்கும் Amit Shah? சந்தேகம் எழுப்பும் Appavu
விஜய்யின் உரையில் வெளிப்படும் "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே திருமாவளவன்.
தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்.
மாணவியை சரமாரியாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்.
பிரம்மதாஸ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் ரூ.38,000-ஐ பணத்தை இழந்ததால் விஷம் அருந்தி தற்கொலை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்.
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்.
Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News
சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் துணிகள், நகைகள், இனிப்புகள், பட்டாசுகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.