தமிழ்நாடு

கள் விற்பனையை ஆதரிக்கும் நீதிமன்றம் க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?

தமிழகத்தில் கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் என பயன் அடைவர். கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கலாம்" சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்து, கோடிக்கணக்கான விவசாயிகளிடம் நம்பிக்கையை பனை, தென்னை விவசாயிகளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு தீர்வு கண்டு, கள் விற்பனைக்கு நிச்சயம் அனுமதி வழங்கும் என அவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

 கள் விற்பனையை ஆதரிக்கும் நீதிமன்றம் க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?
நம்பிக்கையோடு காத்திருக்கும் கள் விவசாயிகள்.....
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மணிகண்டன் மீது போலீ எஸ்ஐ இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்
கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு அந்த ஜூன் & தேதி நடைபெற்றபோது நீதிபதி புகழேந்தி தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்க என தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த விவசாவிகளையும் உற்சாகத்தில் உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தென்னை விதைத்திருக்கிறது.உற்பத்தியானர் நட்பு அமைப்பின் தலைவர் பத்மநாபாவிடம் பேசினோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் விற்பனைக்கு கடை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை லட்சம் விவசாயிகள் தென்னை மற்றும் பனை மர வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பருவநிலை நஷ்டத்தைத்தான் சந்தித்து வருகிறார்கள் மல் அவர்கள் ஆண்டுதோறும் பெரும் இதிலிருந்து விடுபட்டு, பொருளாதார ரீதியாக உபர, தென்னை மற்றும் பனை கள் விற்பனைக்கு புதிய அனுமதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையோடு மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷை சந்தித்தோம்.

அப்போது அவர் கள் விற்பனைக்கு அனுமதி தருவதிகுமிந்து முதல்வர் விஜய் ஆதரித்து வருவதாக தொடர்ந்து நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண்துறைச் சொலாளா சங்கர் ஆகியோரைச் சந்தித்து. தென்னை பாளையில் இருந்து சுண்ணாம்பு அக்காமல் தயாரிக்கப்படும் ர ானத்தை ரேசன் கலைகளிலும் உழவர் சந்தைகளிலும் விற்பனை செய்யஎடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். இந்த கை பானங்களில் தாது உப்புகள். வைட்டமின்கள். இரும்பு பரரியரஸ் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால் ஆட்சிகளின் மதுபான ஆலை ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிப்பதற்காக கள் விற்பனைக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள் ஆனால் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வந்தவுடன் மக்களுக்கு சேவைற்றவே வந்திருக்கிறேன் எனக் கூறிவரும் முதலமைச்சர் எங்களுடைய கோரிக்கையை என்று விரைவில் கள் விற்பமைாக்கு அனுமதிகளிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது"

தொடர்ந்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடம் பேசினோம் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பக்கத்தில் உள்ள மாதியங்களில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தடை விதித்திருப்பது. ஏன்? என கேள்வி எழுப்பியிருப்பது வரவேற்கதிதது தற்போது விற்பனையின் உள்ள மதுபானங்கள் கள் பானத்தைவி நல்லமையார் போதை பழக்கம் இன்றைக்கு அதிகமாக இருக்கும் நிலையில், காய்ப்பானுக்கு இணையான சத்து கொண்ட மருத்துவக்குணம் நிறைந்த கள்ளை விற்பனைக்கு அனுமதிப்பதால். என்ன கெடுதல் நேர்ந்துவிடும்? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஒரு பனைத் தொழிலாளியின் இருப்பிடத்திற்கே சென்று கள் அருந்தியிருக்கிறார் அதுபற்றி எந்தவொரு சர்ச்சையும் எழவில்லை ஆனாய் கள்ளுக்கு மாறான பிராத்தியோ விஸ்கியோ குடித்திருந்தால் எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கும்? கன் என்பதும் உணவு வகைகளில் ஒன்றுதான் என்று சந்திரபாபு நாயுடு உணர்த்தியிருக்கிறார்

உலகில் நாடுகளில் தென்னை பாங்க இருக்கின்றன. அந்த விற்பனை செய்யவோ தடை இல்லை ஆனால் தமிழ்நாட்டில் மட்டும். ஆண்டுகளாக இறக்குவதற்கும் விற்பனைக்கும் கடை விடுக்கப்பட்டிருக்கிறது கல்ஸின் கட் செல்வார்கள் என்ற ஒரே காரணத்தை கூறி மறுக்குவமும் சுகப்படம் பொட்வோரை கண்டுபிடித்து அண்டிக்கிற அளவுக்கு ஆளுமை இல்லாத அரசி

ஒரு சில விரோதிகள் கண்டிப்பாக லட்சக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் தமிழக அரசு பழி வாங்குவது? முந்தைய ஆட்சியாளர்கள் மதுபான ஆலை உரிமையாளர்களிடம் ஆதாயம் அதற்காக கள்ளுக்கு தடை விதித்தனர் அந்த தவறை நான் செய்யமாட்டேன் எனக் கூறி மறைமுக வருவாயைக் அக்கு திருப்பிவிட்டிருக்கும் முதல்வர் விஜய் விவசாயிகளின் வயிற்றில் பால் வாரிக்கும் வகையில் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்குவார் என்று நம்புவோம்.

உதவியாளர் நம்மிடம் நிறைவாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷிடம் விளக்கம் பெற தொடர்புகொண்டோம் . அழைப்பை ஏற்கவே இல்லை அவரது பிஸியாக இருக்கிறார் அவரிடன் சென்றுவிட்டு தகவல் தெரிவிக்கிறேன்" என்றவர், அச்சுக்கு செல்லும் வரை அழைக்கவே இல்லை.
விவசாயிகளின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா முதல்வர் விஜய்?