தலைவரு நிரந்தரம்…. ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவன அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கிரானைட் குவாரி மற்றும் தாதுமணல் முறைகேடுகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.18,000 கோடிக்கும் மேற்பட்ட அபராதத் தொகை கடந்த 15 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொகையை விரைவாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான புதிய பெயர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
உரிமம் காலாவதியானதால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 2,400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருக்கும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.