இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்த வார ராசி பலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது தான் வரும் என்று மகளிர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு வருவது கஷ்டம் தான் என்று அமைச்சரின் பேச்சின் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.
சட்டமன்றத்தில் இன்று 2026 -27 - ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை" என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.