K U M U D A M   N E W S

Author : Christon mano

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: டிசம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.

மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? ...... அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது அரசியலா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

வைரல் வீடியோ: அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: அரசுத் தரப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!

புதுச்சேரியில் வரும் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரி இன்று மாநிலக் காவல்துறையிடம் மனு அளித்துள்ளது.

Rain Alert: சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'வா வாத்தியார்' படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை - மகன் சண்டையால் மாம்பழம் சின்னத்துக்கு சிக்கல்!

பாமகவில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்தால் கட்சியின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.