நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை!
தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.
தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.