K U M U D A M   N E W S

Author : Christon mano

TN Weather: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.

ரஜினியை வைத்து படம்? இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்!

"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் தாக்கல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீசாருக்கு சவால் விட்ட 'சிக்மா கேங்'.. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகள்!

போலீசாரால் மிகவும் தேடப்பட்ட 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது.. சவரனுக்கு ரூ.320 சரிவு!

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.

இளைஞர்களின் விபரீத சாகசம்.. ஓடும் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து அட்டூழியம்!

லக்னோவில், தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்துச் சாகசத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்.. மனைவி, மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை!

சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.