மார்ச் 7ல் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்களில் நம்பிக்கை கொண்ட வராக இருப்பர். தெய்வ நம்பிக்கை மிக்கவளக இருந்தாலும் அதை வெளிப்படையாக் காட்டிக் கொள்ளமாட்டார். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்திதுக் கொண்டு இருப்பார்கள்.
மார்ச் 7-ம் தேதி பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் (எண் 7) வருவதால், ஆழ்ந்த சிந்தனையாளர்கள், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களாகத் திகழ்வர். எதையும் பலமுறை சிந்தித்துச் செயல்படும் குணமுடையவர்கள்.
உறுதியுடன் காரியங்களைச் செய்து வெற்றியடைவார்கள். கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்த விளங்கும் இவர்கள் சிறந்த கலை வல்லுநராக முடியும். கூர்மையான அறிவு, தத்துவ சிந்தனை, அமைதியான சுபாவம் மற்றும் தனிமையில் ஆர்வம்.
சிறந்த ஆராய்வாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளாக உயரும் வாய்ப்பு. எதையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் நினைத்த காரியங்களை உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
நிதியாதாரம்: இந்த பிறந்த தேதி கொண்டவர்கள் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: ஆசிரமங்களுக்கு அரிசி தானம் செய்வது போன்ற தர்ம காரியங்களைச் செய்வது சிறப்பு.
உங்களின் அணுகுமுறை, செயல்பாடு, பேசும் திறன் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தனித்தே தெரியும். செய்யும் தொழிலில் புகழ் மற்றும் வெற்றியானது கிடைக்கும். வெளிநாட்டு வேலையால் வாழ்க்கையால் வெளிச்சம் கிடைக்கும்; சிறப்பான அந்தஸ்தைக் கொடுக்கும்.
7 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19
தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

LIVE 24 X 7