K U M U D A M   N E W S

z

ஹார்முஸ் விவகாரம்: “ட்ரம்ப்புக்கு தைரியம் இல்லை” ட்ரம்ப்புக்கு சவால் விடுத்த மொஜ்தபா கமேனி !

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்த ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிட்ட பரபரப்பு கருத்து சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

சாதிய அவமானம்... செஸ் கனவு... தாயின் போராட்டம்...‘கிராண்ட் மாஸ்டர்’ விமர்சனம்!

சாதிய பாகுபாடுகளைத் தாண்டி சதுரங்கத்தில் சாதிக்கத் துடிக்கும் தாய், மகனின் பயணத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் ‘கிராண்ட் மாஸ்டர்’, சில லாஜிக் குறைபாடுகளுடன் ஓபனிங்கில் அசத்தி முடிவில் சற்றே தடுமாறுகிறது.

தவெக அரசு குறித்து Kanimozhi விமர்சனம்! “மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்” | CM Vijay | DMK

தவெக அரசு குறித்து Kanimozhi விமர்சனம்! “மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார்கள்” | CM Vijay | DMK

meesaya murukku 2 – மூன்று தலைமுறைகளின் கனவு... ஆதியின் ‘மீசைய முறுக்கு’ எப்படி?

மூன்று தலைமுறைகளின் கனவு, கானா பாடலுக்கான அங்கீகாரம், சமூகத் தடைகள் என நகைச்சுவையுடன் பயணிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ ரசிகர்களை கவர்கிறதா?

இன்றைய ராசி பலன்கள்...உங்கள் ராசிக்கு என்ன பலன் காத்திருக்கு?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகாரர்களுக்கும் இன்றைய தினத்தில் நாள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்போம்.

"அது ஹார்முஸ் இல்லை... டிரம்ப் நீரிணை".. சர்ச்சையை கிளப்பிய வரைபடம்!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆசிய போட்டி: வெண்கலத்தை தட்டிச்சென்ற தமிழ்நாட்டு வீரர்கள்...விஜயின் அதிரடி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ரூ 60லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் களம் அதிரடி... ! மதுராந்தகத்தில் விஜய்யின் பிரசார வேட்டை !

மதுராந்தகம் , தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று பிற்பகல் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? பணம், தொழில், குடும்பம் குறித்து கணிப்பு !

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, தொழில், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட முக்கிய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.