K U M U D A M   N E W S

youths

"குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப்போய்விட்டது" - நயினார் நாகேந்திரன் | Knife Attack | Nainar Nagendran

"குற்றவாளிகளுக்கு பயம் விட்டுப்போய்விட்டது" - நயினார் நாகேந்திரன் | Knife Attack | Nainar Nagendran

ஹெல்மெட் காப்பாற்றியது! உயிர் தப்பிய இளைஞர் | Wear Helmet | Youth Safety | Kumudam News

ஹெல்மெட் காப்பாற்றியது! உயிர் தப்பிய இளைஞர் | Wear Helmet | Youth Safety | Kumudam News

இளைஞருக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி வீடியோ | Knife Attack | Kumudam News

இளைஞருக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி வீடியோ | Knife Attack | Kumudam News

மிளகு ஸ்பிரே அடித்து இளைஞர்களை சித்திரவதை செய்த தம்பதி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்

அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பூனை கடியை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு...சிகிச்சையில் இருந்த இளைஞரின் விபரீத முடிவு

மதுரையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் இருந்தபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டியால் நேர்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.