வடகிழக்கு பருவமழை மீண்டும் வேகம்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மழைப்பொழிவு அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
LIVE 24 X 7