K U M U D A M   N E W S

இனி CJP போராட்டம் நடத்தமுடியுமா ? அபிஜித் தீப்கேவுக்கு ஓராண்டு அமைதி நிபந்தனை!

டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!

"துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி": தவெக-வை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இடைத்தேர்தல் வெற்றி துரோகத்திற்குக் கிடைத்த தற்காலிக வெற்றியே என்றும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் போலி பிம்பம் சரிந்துவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"பணநாயகத்தை அடித்து நொறுக்கிய அன்பு ஃபார்முலா.." முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!

இடைத்தேர்தல் வெற்றி பணநாயகத்தையும் அவதூறுகளையும் தகர்த்து, மக்கள் செலுத்திய அன்பிற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் கிடைத்த சான்று என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகள்: 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி- அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றுள்ளது, தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த சான்று என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

இடைத்தேர்தல் முடிவுகள் : டெபாசிட்டை இழந்த திமுக ! அதிர்ச்சியில் தொண்டர்கள் !

இடைத்தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசு ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் ! இனி PROMOTION வேணும்னா இந்த ஒரு விஷயம் MUST !

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

தேர்தல் வழக்கு: அனைத்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.. முதலமைச்சர் விஜய் தரப்பு வாதம்!

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.