FIFA: "மெஸ்ஸிக்காக அநீதி இழைக்கப்பட்டது" - எகிப்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!
எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்துத் தொடரில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிபா கால்பந்து தொடரின் விறுவிறுப்பான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.
மொட்டை மாடியை கால்பந்து கலையறங்கமாக மாற்றிய இளைஞர்..| Kumudam News
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.