இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிக்கெட் கிடைக்குமா? உலகக் கோப்பையில் புதிய சாதனை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இலக்கை நெருங்கும் வகையில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.
ரத்தவேட்டை பாகம் 13 : திண்டுக்கல் பாண்டி என்ற பெயரில் தொடங்கி மெட்ராஸ் பாண்டி எனப் பிரபலமான தாதாவின் பின்னணி, ரவுடி சாம்ராஜ்ஜியம், கூட்டாளிகள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் அவரது கடைசி அத்தியாயம் என அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.
ரத்தவேட்டை பாகம் 12 : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் பேசப்பட்ட பழிவாங்கல் கோணம், ஆற்காடு சுரேஷின் குற்றப் பயணம், சென்னையின் ரவுடியிச உலகில் உருவான பகைகள் எனப் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை விவரிக்கிறது.
ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது; நோயாளி உயிரிழந்த நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் பொதுச் சுகாதார அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
ரத்தவேட்டை பாகம் 10 : வடசென்னையின் கிரைம் உலகில் பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் வாழ்க்கைப் பயணம், அவரைச் சுற்றிய பகை, காவல்துறையின் விசாரணை மற்றும் இறுதிக்கட்டத்தில் எழுந்த கேள்விகள் குறித்த விரிவான பார்வை.