K U M U D A M   N E W S

Woman

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=woman

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

பெண் உயிரிழப்பில் மர்மம்.. திருப்பத்தூரை உலுக்கிய கொடூரம் - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், கணவரும், மாமியாரும் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாக்குமூட்டையில் பெண் சடலம்.. கள்ளக்காதலனுக்கு கைவிலங்கு!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடியாட்களை வைத்து மிரட்டும் இசையமைப்பாளர் தேவா மகள்.. பெண் குமுறல் வீடியோ

இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து மிரட்டுவதாக, வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியீடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல்.. இளம்பெண் புகார்..

பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.