WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!
சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Instagram-ல் சில பயனர்களுக்கு புதிதாக தோன்றத் தொடங்கியுள்ள Meta-வின் ‘Muse’ AI Agent என்ன? இதன் மூலம் என்னென்ன வசதிகளைப் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Online-ல Green Dot குறியீடு Whatsapp-ல் அறிமுகம் | WhatsApp Green Dot | Kumudam News
பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.
வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.
App Regulations | வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு | Kumudam News
மனைவியை கொ*ன்று Whatsapp Status வைத்த கணவன்.. விசாரணையில் பயமுறுத்தும் தகவல் | Coimbatore | TNPolice
காதலி தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பிவிட்டு காதலனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.