காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் அதிரடி உயர்வு!
சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை... எல்லை இல்லாத பயணம்!”. | Gold Rate Today | Kumudam News
மூளையை பாதிக்கும் 6 - விஷயங்கள் Brain | Health | Brain Facts Mental Health | Kumudam News #shorts
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாடா.. தங்கம் விலை குறைஞ்சிடுச்சு பா.. குறைஞ்சிடுச்சு.. | Gold Rate Today | Kumudam News
தங்கம் கைக்கு எட்டல... விலையும் எட்டல! | Gold Rate | Today | Kumudam News
நல்லெண்ணெய்-வெறும் வயிற்றில் குடிக்கலாமா...! Health Tips | Nutrition Tips | Kumudam News #shorts
சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டே இருக்கும் தங்கத்தின் விலை Gold | Gold Rate | Today | Kumudam News
தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.
தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.