கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights
கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights
கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights
சட்டமன்றத்தில் இன்று 2026 -27 - ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை" என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.
காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Agriculture Budget 2026..! அமைச்சர் வினோத் தலைமையில் முக்கிய கூட்டம் | TamilNadu Assembly | Farmers
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நெல் மூட்டைக்கு ₹40 வசூல் அமைச்சர் வினோத் எச்சரிக்கை | Minister Vinoth | Kumudam News
வேட்டி, சேலை திட்டம் தொடரும் | Pongal Scheme | CM Vijay | TVK
சீரழிந்த சட்ட ஒழுங்கு.. முதல்வர் மாநாட்டை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின் | Stalin | Kumudam News