K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=wedding

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி திருமண நாள் கொண்டாட்டம்.. வெளியான நெகிழ்ச்சி வீடியோ!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது 15வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் Kingkong மகள் திருமண விழாவில் ஜெயக்குமார் செய்த செயல் | Kumudam News

நடிகர் Kingkong மகள் திருமண விழாவில் ஜெயக்குமார் செய்த செயல் | Kumudam News

மெஹர் பல்கலை., வேந்தர் இல்ல திருமண விழா- ஆளுநர் R.N.ரவி நேரில் வாழ்த்து!

மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

பசங்க பட நாயகனுக்கு திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

கற்றது தமிழ் மற்றும் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் ஸ்ரீராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதுத்தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.