மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
மாலை அல்லது இரவில் மழை..! சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Rain Alert | Weather Update
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை இருக்கும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கனமழை... Traffic Jam! | Delhi Traffic Jam | Delhi Heavy Rain | Kumudam News | #shorts
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.
7 மாவட்டங்களுக்கு கனமழை Warning... தயார் நிலையில் இருங்கள்! | Rain Alert | Weather Update |TamilNadu
பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Weather Update |Rain Alert| Kumudam News
மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு Orange Alert அறிவிப்பு! | Weather Update |Rain Alert| Kumudam News
மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! | Mumbai Heavy Rain Today | Weather Update | Kumudam News