பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் தமிழகத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் - பொதுமக்கள் மகிழ்ச்சி | Kumudam News
TN Rain Update | தமிழ்நாட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தனுசு ராசிக்காரர்கள் வரவு செலவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று ஜோதிடர் ஷெல்வீ தெரிவித்துள்ளார்.
விஜயை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நடிகர் பவர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி போன் செய்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கைக்கடிகாரத்தை அணிவது “ஹராம்” என மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.