K U M U D A M   N E W S

மக்களே, குடை எடுத்துக்கோங்க...29 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

யூனிட் ரூ. 35 கொள்முதல் ! மக்களுக்கு மின்கட்டணம் உயருமா ? அமைச்சர் கொடுத்த விளக்கம் !

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கம்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழை...5 நாட்களுக்கு விடாது வெளுக்கப்போகும் மழை...வானிலை அலர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

IND vs WI: தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம்: ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 தோல்விக்கு பந்துவீச்சாளர்களையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குற்றம் சாட்டியது, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: வடகிழக்கு பருவமழை தொடங்கியது.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்களே குடை ரெடியா ? எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது...அடுத்த 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? பிரதீப் ஜான் அப்டேட்!

தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு பல்வேறு இடங்களில் மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.