K U M U D A M   N E W S

Heavy Rain Alert | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Weather News

Heavy Rain Alert | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Weather News

சட்டென்று மாறிய வானிலை: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலமைச்சரை பார்க்க அனுமதியில்லை.. போலீசாருடன் திமுகவினர் கடும் வாக்குவாதம் | MK Stalin | Ooty | DMK

முதலமைச்சரை பார்க்க அனுமதியில்லை.. போலீசாருடன் திமுகவினர் கடும் வாக்குவாதம் | MK Stalin | Ooty | DMK

ஸ்டாலினுக்கு தெளிஞ்சதும் அவருக்கே தெரியும்! - அண்ணாமலை பேட்டி | Kumudam News

ஸ்டாலினுக்கு தெளிஞ்சதும் அவருக்கே தெரியும்! - அண்ணாமலை பேட்டி | Kumudam News

Annamalai | ஊட்டியில் வெயில் கம்மி.. "சென்னைக்கு வந்தால் முதலமைச்சருக்கு தெளிஞ்சிடும்" - அண்ணாமலை

Annamalai | ஊட்டியில் வெயில் கம்மி.. "சென்னைக்கு வந்தால் முதலமைச்சருக்கு தெளிஞ்சிடும்" - அண்ணாமலை

Summer Heat Wave 2025 | கோடை வெயில் தாக்கத்தினால் மூவர் உயிரிழப்பு..? | Heat Stroke Alert | TN News

Summer Heat Wave 2025 | கோடை வெயில் தாக்கத்தினால் மூவர் உயிரிழப்பு..? | Heat Stroke Alert | TN News

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.

டிரம்பை விமர்சித்து பதிவு.. கடுகடுத்த பாஜக தலைமை: மன்னிப்புக் கேட்ட நடிகை

புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பாஜகவினை சேர்ந்த எம்.பி-யுமான கங்கனா ரனாவத் டிரம்ப் குறித்த பதிவிட்ட பதிவினை பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் கீழ் நீக்கியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

அடித்துக்கொட்டிய கனமழை.. வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்கள்

அடித்துக்கொட்டிய கனமழை.. வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்கள்