K U M U D A M   N E W S

சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News

சூறைக்காற்றுடன் கனமழை.. குமரி கடல் பகுதிக்கு ரெட் அலெர்ட் | Kanyakumari | Red Alert | Kumudam News

கோடை மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது அரியலூரில் புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா பயணப் பேருந்துகளை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather

சூறைக்காற்றுடன் மழை.. வீட்டின் மேற்கூரைகள் பறந்தன | Coimbatore Rain | Valparai News Today | Weather

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 அடிக்கு மேல் எகிறும் அலை பதறவைக்கும் தனுஷ்கோடி கடல் | Dhanushkodi Sea Beach | Ramanathapuram News

5 அடிக்கு மேல் எகிறும் அலை பதறவைக்கும் தனுஷ்கோடி கடல் | Dhanushkodi Sea Beach | Ramanathapuram News

சென்னைக்கு மட்டும் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் | Greater Chennai Corporation | Disaster Management

சென்னைக்கு மட்டும் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் | Greater Chennai Corporation | Disaster Management

Siruvani Dam Water Level Today | சிறுவாணி அணையின் நீர்மட்டம்.. ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா??..

Siruvani Dam Water Level Today | சிறுவாணி அணையின் நீர்மட்டம்.. ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா?😲..

கணுக்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் | Gudalur | Nilgiris

கணுக்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் | Gudalur | Nilgiris

உதகையில் ஏற்பட்ட மண்சரிவு.. யாருக்கு என்ன ஆனது? | Ooty Landslide | Heavy Rain in Nilgiris | Weather

உதகையில் ஏற்பட்ட மண்சரிவு.. யாருக்கு என்ன ஆனது? | Ooty Landslide | Heavy Rain in Nilgiris | Weather