K U M U D A M   N E W S

waiver

அதிமுகவின் 3-ஆம் கட்ட வாக்குறுதிகள்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

“ஆட்சிக்கு வந்தால் கடன் தள்ளுபடி!” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி | Kolakala Srinivas | Kumudam News

“ஆட்சிக்கு வந்தால் கடன் தள்ளுபடி!” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி | Kolakala Srinivas | Kumudam News

கல்வி கடன் ரத்து, 3 சிலிண்டர் இலவசம்... அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.