K U M U D A M   N E W S

viral

நின்றபடியே துடித்த பூசாரி.. எமனாக பிடித்துக்கொண்ட கரண்ட்.. வெளியானது நடுங்க வைக்கும் சிசிடிவி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர். 

ஓடும் ரயிலில் சாகசம்; மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மாணவன்

சென்னையில் ரயில் படியில் சாகசம் செய்த கல்லூரி மாணவன் மின் கம்பம் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது... உதயநிதி பதிலடி!

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடைத்தரகர்களே பத்திரப்பதிவு செய்த வீடியோ

நெல்லை ராதாபுரத்தில் சார்பதிவாளர் முன்னிலையில் இடைத்தரகரே பத்திரப்பதிவு செய்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற சரக்கு வாகனம் விபத்து - இமைக்கும் நொடியில் கோரம் - திக் திக் கட்சி

Priyanka Mohan: திடீரென சரிந்து விழுந்த மேடை... பிரியங்கா மோகன் கிரேட் எஸ்கேப்... வைரலாகும் வீடியோ!

கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை பயன்படுத்திய செவிலியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Priyanka Mohan: வீடு வரை ஃபாலோ பண்ண ரசிகர்... வார்னிங் கொடுத்த பிரியங்கா மோகன்... இந்த பொழப்புக்கு!

Actress Priyanka Mohan Fan Shocking Video : கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், தனது ரசிகர் ஒருவரை எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஓடும் ரயிலில் தடுமாறி விழுந்த பயணி...திக் திக் நிமிடங்கள்

ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!