K U M U D A M   N E W S

violation

கார்த்திகா கைது... பின்னணி என்ன? போலீஸ் கொடுத்த ‘முழு விளக்கம்’!

தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

என்னது BISCUT-ல மாட்டு தீவனமா ! பால்-ல DETERGENT-ஆ ! 3 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

பிஸ்கட், பால், உலர் பழங்கள் தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் மீது FSSAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இளையராஜா சொத்துக்கள் முடக்கம்? சுடுபுடிக்கும் காப்புரிமை விவகாரம்!

இளையராஜா பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பாக சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அலுவலகம்: ரூ.5.54 கோடி டெண்டரில் விதிமீறல் குற்றச்சாட்டு!

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.

சட்டவிரோத குவாரி வழக்கில் அதிரடி! அதிகாரிகளையும் விடக்கூடாது Madras High Court | Illegal Quarry

சட்டவிரோத குவாரி வழக்கில் அதிரடி! அதிகாரிகளையும் விடக்கூடாது Madras High Court | Illegal Quarry

BREAKING : 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவு | Madurai | Kumudam News

BREAKING : 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவு | Madurai | Kumudam News

நகைகளை கொண்டு செல்ல அனுமதி வேண்டும்.. செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்.. | Kumudam News

நகைகளை கொண்டு செல்ல அனுமதி வேண்டும்.. செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்.. | Kumudam News

தேர்தல் நேரத்தில் நிதிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் இதுதான் நடக்கும்.. | Kumudam News

தேர்தல் நேரத்தில் நிதிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் இதுதான் நடக்கும்.. | Kumudam News

விதிமீறல் சர்ச்சை… மேயருக்கு சம்மன்! | DMK Mayor Summon | Election 2026 | Kumudam News

விதிமீறல் சர்ச்சை… மேயருக்கு சம்மன்! | DMK Mayor Summon | Election 2026 | Kumudam News