தமிழகத்தில் என்ட்ரி கொடுக்க செம பிளான்... விஜயுடன் சேர புதுவை முதல்வர் வியூகமா?
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு வந்த திடீர் ஆப்பு | Nainar Nagendran | PM Modi | BJP | TVK
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
CM Vijay-யின் தாய்.. அநாகரிகமாக பேசிய நைனார் வலுக்கும் கண்டனங்கள் ! | Nainar Nagendran | BJP | TVK
சென்னையில் சீமான், கிருஷ்ணசாமி, வேல்முருகன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு! | Seeman | CM Vijay | NTK
முதலமைச்சர் குறித்து பேசியது சர்ச்சை... நயினார் நாகேந்திரன் விளக்கம்! | Nainar Nagendran | BJP | TVK
முதலமைச்சர் குறித்து பேசியது சர்ச்சை... நயினார் நாகேந்திரன் விளக்கம்! | Nainar Nagendran | BJP | TVK
சர்ச்சை பேச்சுக்கு செக்..! நயினார் மீது புகார் | Nainar Nagendran | PM Modi | BJP | TVK