குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
'குமார சம்பவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் | Actor Nanjil Vijayan | Kumudam News
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | DMK | MK Stalin | Meeting | Kumudam News
ஏலேய் கரும்பு இருக்கா..? சரக்கு லாரியை துரத்திய காட்டு யானை | Erode Elephant | Kumudam News
"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
அரசு வழக்கறிஞரை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்த உறவினர்கள் | Protest | Kumudam News
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Ooty Tourist People | Kumudam News
விஜய் பிரசாரம் - அனுமதி கோரி தவெக மனு | TVK Vijay Propoganda | TVK | Vijay | Kumudam News
விசிகவினர் தாக்குதல் ஏர்போர்ட் மூர்த்தி புகார் | Airport Moorthy Attack | Kumudam News
மரத்தில் மோதிய கார் - பரபரப்பு சிசிடிவி காட்சி | Namakal News | Kumudam News
அமீபா மூளைக் காய்ச்சல் - மேலும் ஒருவர் பலி | Amoeba Virus | Kumudam News
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்காக அனுமதி? என்.ஆனந்த் மனு அளிக்க திட்டம் | TVK Vijay Leader
தாக்கப்பட்டாரா ஏர்போர்ட் மூர்த்தி?? டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் செய்த சேட்டை | Moorthy Atack
இபிஎஸ் திடீர் ஆலோசனை.. அடுத்தகட்ட நகர்வு என்ன? | ADMK | Kumudam News
இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்
விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck
இன்பநிதியின் என்ட்ரி.. அண்ணாமலையின் ரியாக்ஷன் #inbanidhi #redgiantmovies #annamalai #shorts